உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவர்
சொல்லதில் கூறுவர் வாழ்வதில் சாதிப்பர்
இயேசு தேடும் நபர் இவரே
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவர்
சொல்லதில் கூறுவர் வாழ்வதில் சாதிப்பர்
இயேசு தேடும் நபர் இவரே
1.
பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் – இயேசு
2.
தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அீடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் – இயேசு
3.
செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார் – இயேசு
ullaththil avarbal peranbullorellam
ennaththil thelivaib beruvar
sollathil kuruvar vazhvathil sathibpar
iyesu thedum napar ivare
ullaththil avarbal peranbullorellam
ennaththil thelivaib beruvar
sollathil kuruvar vazhvathil sathibpar
iyesu thedum napar ivare
1.
paraman berile patrrukkondorellam
elithil burivar avarin baraththai
ulakin berile iyesuvin akkarai
dhamathakkiyavar vazhuvar, maluvar
unmai adiyavar iyesuvai arivar
dhammaiye avarkkay alibbar – iyesu
2.
thesangkal, dheevukal, pala biranththiyangkal
pavaththal nirainththu sapamakirathu
thirabbin vayile nirkathdhakkathaka
thevan thedum napar nammile yar yaro?
unmai adiyavar iyesuvai arivar
dhammaiye avarkkay alibbar – iyesu
3.
selvam, seer, sirabbu, narkudibbirabbu
selvakku anthdhasathu padadopavasathu
yavaiyum berinum sakaiyil en seyvar
ulakin champaththu kubbai enre solvar
unmai adiyavar iyesuvai arivar
dhammaiye avarkkay alippar – iyesu